உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் விமான நிலையம் வந்தது

Thermo-Care-Heating

andanoஉலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ரஷியாவைச் சேர்ந்த ’அன்டோனோவ் ஏ.எம். ம்ரியா’ நேற்று ஐதராபாத் நகருக்கு வந்தது.

ஆறு டர்போ (உயர்சக்தி) எஞ்சின்களுடன் 640 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றியபடி பறக்கும் ஆற்றல்வாய்ந்த இந்த விமானத்தின் இறக்கைகளும் மிகவும் நீண்டவையாகும். இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு துருக்மேனிஸ்தானில் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிவந்த இந்த விமானம் இன்று ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ரஷ்ய நாட்டை சேர்ந்த இந்த விமானம் 640 டன் எடை வரை சரக்குகளைக் கொண்டு செல்லும் திறன் வாய்ந்தது. மேலும் 180 டன் முதல் 230 டன் எடை கொண்ட பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு செல்லும் திறன் படைத்தது. 640 டன் எடையுடன் 6 டர்போஃபேன் என்ஜீன் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் முக்கிய அம்சம் மிக நீண்ட இறக்குகளை கொண்டது.

ideal-image

Share This Post

Post Comment