சானியா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது

Sania-Mirza-Martinaசிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரை இறுதியில் சானியாமிர்சா– ஹிங்கிஸ் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

சிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரை இறுதியில் சானியாமிர்சா– ஹிங்கிஸ் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

டாப்–8 வீராங்கனைகள் இடையிலான சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) – நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) ஆகியோர் களம் கண்டனர்.

6–2, 6–1 என்ற நேர் செட்களில் அக்னீஸ்காவை தோற்கடித்து ஏஞ்சலிக் கெர்பர் வெற்றியை ருசித்தார். அதேபோல் மற்றொரு அரை இறுதியில் ரஷியா வீராங்கனை குஸ்னெட்சோவாவை – சுலோவக்கியா சேர்ந்த டொமினிகா சிபுல்கோவா எதிர்கொண்டார். இதில் 6–1, 6–7,4–6 என்ற செட் கணக்கில் சிபுல்கோவா வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் சானியா மிர்சா (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, பலம்மிக்க ரஷியா நாட்டை சேர்ந்த இலினா வெஷ்னினா– இகேதெரினா மேக்ரோவா ஜோடியை எதிர்கொண்டது. கடுமையான இந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி போராடி தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் சானியா மிர்சா– மார்ட்டின் ஹிங்கிஸ் ஜோடியின் தொடர்ந்து சாம்பியன்சிப் வெல்லும் கனவு தகர்ந்தது.


Related News

 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *