சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!

ekuruvi-aiya8-X3

babyதிருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்துஇ சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

நீந்தமுடியாமல் கரையொதுங்கிய திமிங்கிலங்களை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர்.

ஆழ்கடலில் காணப்படும் திமிங்கலங்கள் ஆழம் குறைந்த கடற்கரையை நோக்கி வந்தமைக்கான காரணம் தெரியவில்லை.

sampoor-whale-2

Share This Post

Post Comment