சைப்ரஸை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Thermo-Care-Heating

gettyimages-621618740இரண்டாக பிளவுண்டிருக்கும் மத்தியதரைக் கடல் தீவான சைப்ரஸை மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கில் நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கிய முன்னேற்றம் கண்டிருப்பதோடு, இன்னும் எட்டு நாட்களில் (நவம்பர் 20 ஆம் தேதி) மீண்டும் துவங்க இருக்கிறது.

கிரேக்க மற்றும் துருக்கி சைப்ரஸ் தலைவர்கள் சுவிஸின் மான்ட் பிலிரினில் நடத்துக்கின்ற இந்த பேச்சுவார்த்தை, எல்லையை பரிமாறி கொள்ளுவது, 1974 ஆம் ஆண்டு இந்த தீவின் வடக்கு பகுதியில் துருக்கி ஆக்கிரமித்த போது இடம்பெயர்ந்த கிரேக்க சைப்பிரஸ் மக்களின் சொத்துக்களை மீட்பது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டிருக்கிறது,

சைப்ரஸை கிரேக்கத்தோடு இணைத்து கொள்ளும் நோக்கில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, துருக்கி சைப்ரஸின் வட பகுதியை ஆக்கிரமித்துவிட்டதால் தடைப்பட்டது.

ideal-image

Share This Post

Post Comment