அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது ரூ.73.26 ஆக இருந்தது.  அதன்பின் தொடர்ந்து அது பலவீனமடைந்தது.  இதனால் கடந்த திங்கட்கிழமை ரூ.72.91 என்ற மதிப்பில் முடிவடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் வீழ்ச்சி கண்டு முதன்முறையாக இன்று ரூ.73.34 ஆக சரிவடைந்தது.
உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிக அளவு அமெரிக்க டாலர் தேவை ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.
rupees_dollarஇதேவேளையில் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 137.62 புள்ளிகள் சரிவடைந்து 36,388.52 புள்ளிகளாக உள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்கு சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.





Related News

  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *