மாநகர முதல்வர் றொப் போர்ட் திடிரென வைத்தியசாலையில் அனுமதி
Aug 09 2012 10:40:28

 உணவு ஒவ்வாமை கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாநகர முதல்வர் றொப் போர்ட் திடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய் கிழமையன்று இரவு Humber River Regional மருத்துவமனைக்கு வந்த மாநகர முதல்வர் போர்ட்டினை சோதித்த மருத்துவர்கள் இரவு முழுவதும் அவரின் நிலையை கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்குமாறு கூறினார். 

 
அன்றைய தினம் இரவு முழுவதும் வழக்கமான பல மருத்துவ சோதனைகளுக்கும் போர்ட் உட்படுத்தப்பட்டார். சோதனைகளின்  முடிவிற்குப் பின்னர் போர்ட்டின் தொண்டையிலும், வயிற்றிலும் ஏற்பட்ட ஒவ்வாமைக் கோளாறு மற்றும் எரிச்சலால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 
 
ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் மாநகர முதல்வர் வைத்தியசாலையில் ஓரிரு நாட்களுக்கு இருப்பார் என்றும் விரைவில் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்புவார் என போர்ட்டின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபௌலோஸ்  நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்

Read More >

May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்

Read More >

May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்

Read More >

May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்

Read More >

May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read More >

May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,

Read More >

May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >