ரியோ ஒலிம்­பிக்கில் வரலாற்றில் இடம்பிடித்த திருமணம்

ekuruvi-aiya8-X3

ரியோ ஒலிம்­பிக்கில் நேற்­று­முன்­தினம் ஓரினச் சேர்க்கை காத­லர்கள் திரு­மணம் செய்து கொள்ள அனு­மதி கேட்டு ஒரு­வரை ஒரு­வர் கட்­டி­ய­ணைத்து முத்த மழை பொழிந்த காட்சி அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யது.

பிரேசில் பெண்கள் றக்பி அணியில் இடம் பெற்­றி­ருந்த வீராங்­க­னை­களில் 25 வய­தான இச­டோரா செருல்­லோவும் ஒருவர். இவர் ஓரி­னச்­சேர்க்கை பிரியை.

இவ­ருக்கும், ஒலிம்­பிக்கில் தன்­னார்வ தொண்டு குழுவில் பணி­யாற்றும் மார்­ஜோரி என்யா என்ற பெண்ணும் நீண்ட கால பழக்கம் உண்டு.

போட்டி முடிந்ததும் திடீ­ரென மார்­ஜோரி, செருல்­லோ­விடம் நாம் திரு­மணம் செய்து கொள்­ள­லாமா என்று கேட்டார்.

அவரும் உட­ன­டி­யாக சம்­மதம் தெரி­வித்தார்.மோதிரம் இல்­லா­ததால் ரிப்­பனால் செருல்­லோவின் விரலில் முடிச்சு போட்டு திரு­மணம் செய்து கொண்டார்.ரியோ ஒலிம்பிக் களத்தில் நடந்த வித்­தி­யா­ச­மான இந்த திரு­ம­ணம் வரலாற்றில் இடம் பிடித்த திருமணமாக மாறிப்போனதுrugby-women-zealand-gold-medal-match-australia_a92605da-5ef0-11e6-9d35-61702936114d7711390-3x2-700x467

Share This Post

Post Comment