ரணிலின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க சிறிலங்கா அதிகாரி பீஜிங் விரைவு

china-sri-lankaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு முக்கிய உடன்பாடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காப் பிரதமரின் இந்தப் பயணத்தை, இரண்டு நாடுகளும் முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கும் நிலையில், பயண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரி வெளிவிவகார அமைச்சில் பதவியேற்க முன்னதாக சீனாவில் தூதுவராகப் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






Related News

  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *