பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்

இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் இலங்கை திரும்பியுள்ளார்.

நேற்று (20) இரவு இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஶ்ரீலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *