அயோத்தியில் இன்று துவங்குகிறது ராம் ரத யாத்திரை

ram-ratha-yatraவி.எச்.பி. அமைப்பினரின் ராமேஸ்வரம் ராம ராஜ்ஜியம் ரத யாத்திரை இன்று அயோத்தியில் துவங்குகிறது.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராம் ராஜ்ய ரத யாத்திரையை 6 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்த யாத்திரை இன்று துவங்குகிறது.

உ.பி. மாநிலம் அயோத்தியின் கர்சேவகபுரத்தில் இருந்து துவங்கும் இந்த ரத யாத்திரையை முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 2மாதங்களில் 6 மாநிலங்கள் வழியாக செல்லும் சென்று மார்ச் 25-ம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. அ

யோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி இடையே நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில் ரத யாத்திரை துவங்குவது குறிப்பிடதக்கது.


Related News

 • கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதம் – நிலைகுலைந்த மின்சார சேவை
 • நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு – இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி தீவிரம்
 • தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
 • சந்திராயன் – 2 செயற்கைக்கோளை ஜனவரியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்
 • மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பிற்கு பயப்பட வேண்டும் – அருண் ஜெட்லி
 • இரட்டை இலை சின்ன விவகாரம்; தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
 • ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு
 • கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *