மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது – மஹிந்த ராஜபக்ச

ekuruvi-aiya8-X3

mahinda_rajapaksaமக்களின் வாழ்க்கைச் செலவு வெகுவிரைவாக உயர்வடைந்துள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் நேற்று ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இதனைக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது செயழிந்து காணப்படுவதாகவும் இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தபபடாத காரணத்தினால் நிதி, வாகனங்கள் என்பன வேறு வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.

Share This Post

Post Comment