பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யலாம்

rain_01நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் இதனால் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.






Related News

  • 6 காசோலைகளை மோசடி செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை
  • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
  • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
  • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
  • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
  • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *