கட்டார் பிரதமருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Sheikh-Abdullah-bin-Nasser-bin-Khalifa-al-Thani-R-Ravi-karunanayakeகட்டார் பிரதமர் Sheikh Abdullah bin Nasser bin Khalifa al-Thani க்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது கட்டாருக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இரு தரப்பு உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் சில பிரதிநிதிகளும் கட்டாருக்கான பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்






Related News

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
  • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
  • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
  • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
  • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *