பிரதமரின் அஞ்சல் அறையில் உள்ள அரிய ஆவணங்கள் சில துண்டு துண்டாய் வெட்டப்பட்ட மாயம்
Apr 27 2012 06:36:16

கடந்த சில நாட்களாகவே பிரதமரின் கடித அறையில் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்த அரசியல், இசை, விளையாட்டு சம்பந்தமான  வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய அரிய ஆவணங்கள் சில துண்டு துண்டாய் கிழிக்கப்பட்டுள்ளதும், குப்பைத் தொட்டியில் எறியப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரதமர் கடித அறை கண்காணிப்பாளர் இதனை செய்தது யார் என தனக்குத் தெரியாது என உறுதிபடக் கூறி வருகிறார். உண்மையை அறியும் பொருட்டு தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதே போன்று கடந்த வருடம் மே மாதத்தில் ஆறு ஆவணங்களை உள்ளடக்கிய விரைவு அஞ்சலொன்று பிரதமரின் கடித அறைக்கு வந்துள்ளது. வந்த சில நிமிடங்களிலேயே அஞ்சல் மாயமாகியும் விட்டது. இது குறித்து விசாரித்த போது அப்படி ஒரு அஞ்சல் வந்த விடயத்தையே அஞ்சல் அறை மேலாளர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்தும் நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்கள் குறித்து நேற்று பிரதமரின் வீட்டு பணியாளர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அஞ்சல் அறையிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருப்பினும் காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை

 

 
May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்

Read More >

May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read More >

May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,

Read More >

May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >

May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்

Read More >

May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து

Read More >

May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்

Read More >