லண்டன் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி

ekuruvi-aiya8-X3

srisena_4_30பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று (15) பிரித்தானியா நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது லண்டன் நகரை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Share This Post

Post Comment