ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

Facebook Cover V02

srisena_1108அமைச்சரவை கூட்டம் இன்று (மே, 15) காலை ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Share This Post

Post Comment