சிறீலங்காவின் பொருளாதாரம் 5.5 வீதமாக வளர்ச்சி!

Thermo-Care-Heating

Increaseமுதல் காலாண்டுக்குள் சிறீலங்காவின் பொருளாதாரம் 5.5சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ள தென அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சவால்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியைச் சுட்டி நிற்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு 4.4சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2016இல் 5.5சதவீதமாக உயர்ந்துள்ளது.

நிதி அமைச்சினால் கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட காலாண்டு நிதிக்கூற்றில் பொருளாதார வளர்ச்சி குறித்து பதிவிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் காலாண்டில் அதிகரித்த வருமானத் தொகையானது 16.5 வீதமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment