இலங்கையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்!

Facebook Cover V02

625.0.560.320.160.600.053.800.700.160.901-720x450உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் USS Lake Erie என்ற போர்க்கப்பல் 360 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனா்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இலங்கை படையினருடன் இணைந்து அமெரிக்க படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Post

Post Comment