மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை

ekuruvi-aiya8-X3

merina_policeகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக, சென்னை மெரீனா பீச் பகுதியில் நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மெரீனா பீச் பகுதியை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில், வாகனப்போக்குவரத்திற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். நடந்துசெல்பவர்களுக்கு தடையேதுமில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நேற்று ( மார்ச் 31ம் தேதி) நள்ளிரவு நேரத்தில், பெசன்ட் நகர் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், கைது செய்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment