பிரக்ஞை: ஒரு அறிமுகம் - பயிற்சிப் பட்டறையும் கலந்துரையாடலும்
Jun 08 2012 00:36:03
பிரக்ஞை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, புரிந்து, அறிந்து கொள்வதற்கான பயிற்சிப் பட்டறையும் நூல் அறிமுகமும் எதிர் வரும் யூன் 9 ஆம் திகதி சனிக்கிழமை பி. ப. 2.00 மணிக்கு நெல்சன் தெருவில் அமைந்துள்ள மக்லிவன் சனசமூகநிலையத்தில் நடைபெற இருக்கின்றது.
இப் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுகின்றவர்கள் முன்கூட்டி பதிவு செய்வது கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாது வரும்படி கேட்கப்படுகின்றார்கள். ஏனெனில் தாமதமாக வருகின்றவர்கள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுவதற்கோ அல்லது இணைத்துக் கொள்ளவதற்கோ முடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்பயிற்சிப் பட்டறையில் மெலிஞ்சி முத்தன் தலைமையில் சுல்பீகா, மைதிலி, நாதன் ராஜா, என்.கே. மகாலிங்கம், தர்சன், மீராபாரதி ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். மற்றும் சிலர் சமூகம், விஞ்ஞானம், மெய்ஞானம், உளவியல், ஆன்மீகம் மற்றும் இலக்கியம் என்பவற்றின் அடிப்படைகளில் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.கருத்துரைகளின் முடிவில் பிரக்ஞை தொடர்பான கலந்துரையாடல் நிகழும்.
பயிற்சிப்பட்டறையும் நூல் அறிமுக நிகழ்வும் மேற்குறிப்பிட்ட நேரங்களில் ஆரம்பமாகும்.
ஆகவே பங்குபற்றவும் கலந்துகொள்ளவும் விரும்புகின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளித்து ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்டுள்ளனர்
பதிவுகளுக்கு meerabharathy@gmail.com மின்னஞ்ஞல் வழியாக தொடர்பு கொள்ளலாம்
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை
Read More >
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >