நியமன வேட்பாளருக்கான “லிபரல் கட்சியின்” உள்ளகத் தேர்தலில் பிரகள் திரு பெரு வெற்றி

இன்று ஸ்காபோரோவில் நடைபெற்ற நியமன வேட்பாளருக்கான “லிபரல் கட்சியின்” உள்ளகத் தேர்தலில் பிரகள் திரு ,ராதிகா சிர்சபைஈசன் உற்பட மேலும் ஐந்து பேர் போட்டியிட்டடனர் . இதில் பெருமலவிலான தமிழ் மக்கள் பிரகள் திரு அவர்களுக்கு ஆதரவாக வந்து தமது வாக்கை வழங்கினார்கள் .

“லிபரல் கட்சி” சார்பில் போட்டியிட்ட  பிரகள் திரு அமோக  வெற்றியினைப் பெற்றுள்ளார்

. “பிரகள் திரு” நீண்ட காலமாகத் தமிழ்ச் சமூகப்பரப்பில் பொதுச்சேவையாற்றுபவர். “கனடியத் தமிழ் காங்கிரசின்” முக்கிய பொறுப்பில் இருப்பவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேடையில் மக்களைக் கவரும் வகையில் பேசக் கூடிய திறன் படைத்தவர்.

13323534_10153673401446094_2237213462641666334_o

IMG_1645  IMG_163013307256_10156994514575181_8752151549819370088_n


Related News

 • கனேடிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
 • இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை கையாள்வதற்கு சிங்கப்பூரும் கனடாவும் இணக்கம்
 • தென்கிழக்காசிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள கனடா விரும்பம்
 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *