நிலாந்தன் பற்றி பேராசிரியர் சேரன் தனது முகனூலில் எழுதியது

ekuruvi-aiya8-X3

நிலாந்தன்/Nilaanthan கனடா வந்துள்ளார். தமிழின் சிறப்பு வாய்ந்த கவிஞர்களில் ஒருவர். நல்ல ஓவியர்.”விடுதலைக் காளி” என்ற தெரு நாடகத்தை எண்பதுகளில் பல இடங்களில் நிகழ்த்தியவர்.கூர்மையான அரசியல் கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வருபவர்/

Nilaanthan is a great poet; artist and a public intelectual. He lives in Jaffna and is visiting Toronto to deliver a talk at the E-Kuruvi Fest. His analyses and sharp commentary on post-war politics in Sri Lanka are excellent. It is a great opportunity for Tamil people in Toronto to listen to his ideas and analyses. (We all have information here. But what is lacking are insights!!) Nilaanthan is someone who strongly articulates the need for a genuine self-criticism of the Tamil Struggle, and solidarity with other ethnic groups while steadfastly advocating for Tamil self determination.Please see the poster below. Thanks Navajeevan Anantharaj for inviting him./

நிலாந்தனின் கருதுக்களையும் ஆய்வுகளையும் கேட்பது கனடாத் தமிழ்ச் சமூகத்திதிற்கு மிக்க பயன் தரும். நமது போராட்டங்கள், அரசியல் பற்றிய சுய விமர்சனம் இல்லாமலும் மற்றைய இனங்களுடன் உணர்வுத் தோழமை இல்லாமலும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது என்று வாதிடும் நிலாந்தன், தமிழ் மக்களது சுய நிர்ணய உரிமையையும் தீவிரமாக வலியுறுத்துபவர். அவரை இங்கு வரவழைத்த நண்பர் நவஜீவனுக்கு நன்றி.

530281_4991619785553_1056838556_nAD-News-papper(-samll

Share This Post

Post Comment