ekuruvi Night Apr 03, 2016 பெண்களை பாதுகாக்க பிராவிலும் வந்து விட்டது புரட்சி !!

Thermo-Care-Heating
தனியே வெளியே செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்ய நினைப்போருக்கு ஆப்பு வைப்பதற்கென்றே கத்தியுடன் , பெப்பர் ஸ்பிரேவையும் பிராவுக்குள் மறைத்து வைத்து கச்சிதமாக எடுத்துச் செல்லும் வகையில் புதிய பிரா ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டெக்சாஸில் நடந்த மாரத்தான் போட்டிகளில் ஆண் ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான 35 வயதாகும் ஜெனிபர் கற்றோனா எனப்படும் வீராங்கனை இந்தப் புதிய பிராவை வடிவமைத்துள்ளார்.

Booby Trap Bras என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரா ஸ்போர்ட்ஸ் வகையறாக்களுடன் சேர்ந்த ஒரு பொருளாக பட்டியலிடப்ப்ட்டிருப்பினும் கூட தற்பாதுகாப்பினை உறுதி செய்ய விரும்பும் எந்தப் பெண்ணும் இதனை வாங்கி அணியலாம்.

பிராவின் வெளிப்புற முன்பக்கத்தில் ஒரு சிறிய பாக்கெட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாக்கெட்டில் வைப்பதற்கென கச்சிதமான கத்தியையும் கூட அவர்களே விற்கிறார்களாம்.

ekuruvi Night Apr 03, 2016
ekuruvi Night Apr 03, 2016

ideal-image

Share This Post

Post Comment