பாதீட்டின் 3ம் வாசிப்பு: மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ekuruvi-aiya8-X3

parliment2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Share This Post

Post Comment