மஹிந்த அணி வெல்வது உறுதி என்கிறார் பஸில்!

pasilஎவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ.

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித் அவர் தற்போதய அரசாங்கத்தினர் வீதிகளை புனரமைக்காது அபிவிருத்தி நடைப்பெறுவதாக கூறுகின்றனர்.

மத்திய வங்கியிலும் முறி விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. தேர்தல் பிற்போடப்பட்டுக் கொண்டே செல்கின்றது. அத்தியசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி எனவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.






Related News

  • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
  • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
  • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
  • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *