பண்டிவிரிச்சான் துயிலுமில்லச் சிரமதானப் பணியுடன், சுடரேற்றி அஞ்சலி!

ekuruvi-aiya8-X3

download-24மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் துப்புரவுப்பணிகள் இடம்பெற்று, சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமது இனத்துக்காக உயிர்நீத்த மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையம் சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்ததுடன் அனைத்தையும் தடயம் எதுவும் விடாது அழித்தொழித்திருந்தனர்.

இந்நிலையில் மைத்திரி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சில துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியிருந்தர்.

இந்நிலையில் பண்டிவிரிச்சான் துயிலுமில்லமும் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு சில மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டு, கல்லறையின் எச்சங்கள் சிலவற்றுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

paravi122 download-26 download-25 download-27 download-28 download-29

Share This Post

Post Comment