பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

ekuruvi-aiya8-X3

facebook

சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பரிமாற்றம் செய்யும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு வசதி இருந்தால் போதுமானது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Share This Post

Post Comment