பனாமா ஆவணத்தில் ராஜபக்சக்களின் பெயர்கள் கிடையாது – மஹிந்த ராஜபக்ஸ

Facebook Cover V02

mahinthaசர்ச்சைக்குரிய பனாமா ஆவணத்தில் ராஜபக்ஸக்களின் பெயர்கள் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரகசியமான முறையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்த மற்றும் முதலீடு செய்தவர்களின் பெயர் விபரங்களை சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் ஒன்றியம், வெளியிட்டிருந்தது.

இந்த ஆவணத்தில் தமது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கிடையாது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment