அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா

sdsd

palitha_devaperumaபுளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.

Share This Post

Post Comment