பாகிஸ்தானுடன் நட்புறவை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரணாப் முகர்ஜி

Facebook Cover V02

pranab-450x280பாகிஸ்தானுடன் சுமூகமான நட்புறவை பேணுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். pranab

பாகிஸ்தானின் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் ஹுசனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-பாகிஸ்தானுடன் அமைதியான நட்புரீதியான கூட்டுறவை பேணுவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது.

நமது கூட்டுறவு இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கு வழிவகுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு நான் வாழ்த்துக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் தேசிய தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது கவனிக்கத்தக்கது.

Share This Post

Post Comment