படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஞாபகார்த்தமாக இரத்ததானம்!

ekuruvi-aiya8-X3

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கஜன், சுலக்சனின் நினைவாக இன்றைய தினம் இரத்தானம் இடம்பெற்றது.

“வாழ்வின் பரிசைப் பகிர்ந்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக பொதுக் கட்டிடத் தொகுதியில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இவ் இரத்ததான முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர் உட்பட பலர் இரத்ததானம் செய்தனர்.

image-0-02-06-2c496e8de17667393768bf8b1ec62408e149b92392cacbff62f900ec866d5802-V image-0-02-06-14a8023205befeacf054b3790988f75b27588312bb2ec522e1a7aa4f8786d83d-V image-0-02-06-71dbc2e2d1042256d65785029c6dab7e12db174f82e9ee854a95912a2f08f9d8-V  image-0-02-06-ede4c4627dc8625cdb4a5afca52356587c1eece87e23f6bcc5ea0c24af53d6d7-V image-0-02-06-fc57cd59a87d98529e2ef5642d8306ae847e018e774f4b09df2b914b01c22bbf-Vimage-0-02-06-e96b093428b8d47ebe493104c40430b96b0394696ef961ee09d8e8eb3167a49c-V

Share This Post

Post Comment