நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ப பட்டதாரிகள் பற்றாக்குறையாம்?!

ekuruvi-aiya8-X3

mahinda-amaraweeraதற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு – கிழக்கில் தமக்கு தொழில் நியமனம் வழங்க வேண்டும் என்று கோரி வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment