ஓவியாவை தத்தெடுக்கும் பிரபல பாடகி!

ekuruvi-aiya8-X3

CJGCXPWUYAAAFAuபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த வாரம் ஓவியாவிடம் மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டுவந்ததால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

ஒருமுறை ஓவியா கண்ணீர் விட்டதை நிகழ்ச்சியில் ஒளிபரப்பியபோது பலரும் காயத்ரி, ஜூலி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களை திட்டி தீர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் பாடகி சின்மயி பதிவிட்டுள்ள ஒரு டுவிட்டில், தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் கடுப்பில் இருப்பதாகவும், ஓவியாவும் தத்தெடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறை என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.

தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ஓவியாவின் தாய் சென்ற வருடம் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CJGCXPWUYAAAFAu1

Share This Post

Post Comment