ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு 100 பதக்கம்

ekuruvi-aiya8-X3

americaரியோ ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணி நேற்று 100-வது பதக்கத்தை தொட்டது. 35 தங்கம், 33 வெள்ளி, 32 வெண்கலம் ஆக மொத்தம் 100 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து 22 தங்கம், 21 வெள்ளி, 13 வெண்கலம் ஆக மொத்தம் 56 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், சீனா 20 தங்கம், 16 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.

Share This Post

Post Comment