surya

 
 

இந்த வாரம் முழுவதும் அட்லாண்டிக் கனடியப் பகுதிகளில் அடுத்தடுத்து

  இந்த வாரம் முழுவதும் அட்லாண்டிக் கனடியப் பகுதிகளில் அடுத்தடுத்து


ஆபாச பாடலை பாடிவிட்டு தலைமறைலாக இருக்கும் சிம்புவை கைது செய்ய தனிப்படை அமைப்பு

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராவதற்கு முன்பாக கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது கோவை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக இருவரின் பெற்றோரும் விளக்கம் அளித்தனர். மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரச்னையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை உறுதிRead More