Puthiya Velicham

 
 

வல்வெட்டித்துறையில் புதிய வெளிச்சம் காணொளி மற்றும் பரிசில்கள்

வல்வை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய வெளிச்சம் நிகழ்வில் பேராசிரியர் ஜெயந்திஸ்ரீ  பாலகிருஷ்ணனின்  அவர்களின் உரையாடல் காணொளியில்  முழுவடிவம் கீழே இந்நிகழ்வு பற்றி மாணவர்களிடமிருந்து கருத்து பரிமாற்றம் எதிர் பார்க்கப்படுகின்றது . அந்நிகழ்வில் பயன்,  அதன் உரையாடல் பற்றி, அல்லது அந்நிகழ்வு பற்றியோ அல்லது அது உங்கள் மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் விடயமாக சுமார் 450 சொற்களுக்கு குறையாமல் கட்டுரைக்கு  தகுந்த பரிசுகள் வழங்கப்படும் , முதல் 5 கட்டுரைகளுக்கு தலா 4000 ரூபா வீதம் பரிசில்கள் வழங்கப்படும். அனுப்பவேண்டிய முகவரி ekuruvi@gmail.com , puthiyavelicham.org@gmail.com Full Video     புதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்டு இலங்கைத்தீவின் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்ற புதிய வெளிச்சம் நிகழ்வுRead More