Arusuvai

 
 

சுவையான, சத்தான மிளகு சாதம்

தேவையான பொருட்கள் : அரிசி – கால் கிலோ மிளகு – 1 டேபிள்ஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 1 முந்திரிப் பருப்பு – 5 நெய் – சிறிதளவு கடுகு, வேர்க்கடலை – சிறி்தளவு கறிவேப்பிலை – தேவைக்கு உப்பு – தேவைக்கு செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வேகவைத்து உதிரி சாதமாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அவற்றுடன் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும். ருசியான மிளகு சாதம் தயார்.


சுவையான இடியாப்பம் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் : சிக்கன் – 300 கிராம் ‘இடியாப்பம் – 3 கப் பட்டை – இரண்டு லவங்கம் – இரண்டு ஏலக்காய் – இரண்டு பிரிஞ்சி இலை – ஒன்று வெங்காயம் – இரண்டு இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – இரண்டு தக்காளி – ஒன்று மிளகாய் தூள் – கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு தண்ணீர் – அரை டம்ளர் உப்பு – தேவைகேற்ப கொத்தமல்லி – சிறிதளவு புதினா – சிறிதளவு நெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்   செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டிRead More


சுவையான மட்டன் கபாப் செய்வோமா?

தேவையான பொருட்கள் அரைக்க… மட்டன்கொத்துக்கறி – 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி, சோம்பு தூள் – அரை தேக்கரண்டி, மட்டன் மசாலா – 3 தேக்கரண்டி, உப்பு – சிறிது. செய்முறை : மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும். சூப்பரான மட்டன் கபாப் தயார்…..


பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?

தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், சின்ன வெங்காயம் – 50 கிராம், தக்காளி – 3, புளி – ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 6, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன். செய்முறை: அரிசியையும் பருப்பையும்Read More


ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?

தேவையான பொருட்கள் : இறால் – 500 கிராம் கார்ன்ஃப்ளார் – 50 கிராம் மைதா மாவு – 25 கிராம் முட்டை – 1 உப்பு – தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் சர்க்கரை – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 50 கிராம் இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன் செலரி இலைகள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு – 10 கிராம் எண்ணெய் – தேவையான அளவு வெங்காயத்தாள் – 10 கிராம் பச்சை மிளகாய் – 2 செய்முறை: ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு,Read More


சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?

தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 100 கிராம் பச்சை மிளகாய் – 3 மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. மேல் மாவுக்கு: கோதுமை மாவு – 200 கிராம் நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டிRead More


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்

தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – கால் கப், கோதுமை பிரெட் – 10 துண்டுகள், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, கேரட் – 1 சிறியது, குடைமிளகாய் – பாதி, தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை : வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். அடுத்து அதில் கேரட்,Read More


பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?

தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம் நெய் – 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப) சீரகம் – 10 கிராம் காய்ந்த மிளகாய் – 10 கிராம் நறுக்கிய பூண்டு – 50 கிராம் கறுப்பு உளுந்து – 200 கிராம் மிளகாய்த்தூள் – 20 கிராம் மஞ்சள்தூள் – சிறிதளவு மல்லித்தூள் (தனியாத்தூள்) – 10 கிராம் கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைRead More


சூப்பரான ஆட்டு மூளை பொரியல்

தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை – 2 மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் ப.மிளகாய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு வெங்காயம் – 1 வெங்காயம் – 1/2 கப் சோம்பு – 1/2 ஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும். வாணலியில் அடுப்பில்Read More


சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?

தேவையான பொருட்கள் : மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) – ஒரு கப் உருளைக்கிழங்கு – 2 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 சாட் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிதளவு. செய்முறை : மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும். உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு,Read More