30th anniversary

 
 

ஸ்வீட் கார்ன் பன்னீர் கோஃப்தா

தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் – 100 கிராம், பன்னீர் – 50 கிராம், உருளைக்கிழங்கு – 2, முந்திரி விழுது – சிறிதளவு, தக்காளி – 100 கிராம், வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கரம் மைதா –  2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துRead More


விஜய் ஆண்டனிக்கு ஜோடியான 4 நாயகிகள்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எமன் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் தற்போது ஜி.சீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் `காளி’ படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி உள்ளிட்ட 4 நாயகிகள் முக்கிய கதாபாத்திரதத்தில் நடித்து வருகின்றனர் என்பதை இயக்குநர் கிருத்திகா உறுதிப்படுத்தி இருக்கிறார். `காளி’ மற்றும் ‘அண்ணாதுரை’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்Read More


தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையான பொருட்கள் : தர்பூசணி – 300 கிராம், பன்னீர் திராட்சை – 50 கிராம், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: * தர்பூசணியைத் தோல் நீக்கி, கொட்டையை எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். * பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். * பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். * வடிகட்டிய ஜூஸில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.


தமிழ்ப் பயணம் 1986 நியூபவுண்ட்லாந்திலிருந்து இகுருவியின் நேரடி ஒளிபரப்பு

முப்பது வருடங்களுக்கு முன் 155 இலங்கைத் தமிழர்கள் கடல்வழிப் பயணத்தால் கனடாவின் நியூபவுன்லாந்துக்கு சென்றடைந்த போது அவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக கரை சேர்த்த கனடிய கரையோர பாதுகாப்பு கப்பல் முன் வரலாற்று சிறப்புமிக்க … தமிழ்ப் பயணம் 1986. நாளை நினைவுகூர்ந்த கனடியத் தமிழர்கள் …….Aug 11,2016 .நிகழ்வுகளுடன் ekuruvi….புகைப்படத் தொகுப்பை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்.. http://images.biztha.com/Toronto-2016/Tamil-86-Aug-11-2016/i-87DZntJ/A 155 தமிழ் அகதிகள் கனடாவில் காலடி எடுத்து வைத்த  30 வருட  சிறப்பு நிகழ்வு ‘தமிழ் பயணம் 1986’ நியூபவுண்ட்லாந்திலிருந்து  இகுருவி ஊடக அனுசரணைவழங்குகின்றது.   Accepting Tamils 30 years ago changed Canada“ article written by Gary Anandasangaree in Toronto Star https://www.thestar.com/opinion/commentary/2016/08/10/accepting-tamils-30-years-ago-changed-canada.html Migration by water Public symposium to mark 30th anniversary of rescue of TamilRead More