மகளிர் தினம்

 
 

மகளிர் தினம் கொண்டாட வேண்டுமா? தேவையா?

உலக மகளிர் தினத்தை வேண்­டு­மானால் நாம் எளி­மை­யாகக் கொண்­டா­டலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்­டா­டு­வ­தற்கு கார­ண­மான போராட்­ட­மு­ம் அதன் வெற்­றி­களும் அவ்­வ­ளவு எளி­தாகக் கிட்­டி­ய­தல்ல. ஆணா­திக்க சமு­தா­யத்­தி­லி­ருந்து பெண்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுத்த நாள் இது. 18ஆ-ம் நூற்­றாண்டில் தொழிற்­சா­லைகள் மற்றும் அலு­வ­ல­கங்­களில் ஆண்கள் மட்­டுமே பணி­யாற்­றினர். மகளிர் வீட்டு வேலை­களைச் செய்யும் பொருட்டு வீடு­களில் முடக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்­கப்­பட்­டது. மருத்­து­வமும் சுதந்­தி­ரமும் என்­ன­வென்று கண்ணில் காட்­டப்­ப­டாமல் இருந்த காலம் அது. இந்த நிலை­யில்தான் 1857ஆ-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏரா­ள­மான ஆண்கள் கொல்­லப்­பட்­டதும் படு­கா­ய­ம­டைந்து நட க்கமுடி­யாத நிலைக்கு உள்­ளா­னதும் நிகழ்ந்­தது. இதனால் உலகின் பல நாடு­களில் தொழி­லா­ளர்கள் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. இதனைத் தவிர்க்க நிலக்­க­ரிச்­சு­ரங்கங்கள் மற்றும் தொழிற்­சா­லைகள், நிறு­வ­னங்­களில் மக­ளி­ருக்கு பணி வாய்ப்பு கிட்டியது. இந்தRead More