போதைப்பொருள்

 
 

யாழில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் நான் இன்று மனவருத்தத்துடன் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையிலுள்ள இருபத்தைந்து மாவட்டங்களிலும் அதிகளவிலான மதுபாவனை காரணமாக உயர்ந்தளவு மது வரியைத் திறைசேரிக்குத் தருவது உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டம் தான் என்பதைக் கவலையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வடக்கில் உள்ள – யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களில் பலருக்கு இன்று உள்ள முக்கியமான நோய் இந்தப் போதைப் பழக்கம் தான். தன் நலன் பற்றி சிந்திக்கின்ற – தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கின்ற – தன் பிள்ளைகளில் அக்கறை கொண்டுள்ள எவரொருவரும் போதைப் பழக்கத்தைப் பழகமாட்டார்கள் என்றும், போதையை இல்லாது ஒழிப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புணர்ந்து ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “போதையற்ற நாடு” என்ற 8 ஆவது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுRead More