ஜெயலலிதா

 
 

ஜெயலலிதா சிறப்பு விமானத்தின்மூலம் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு மாற்றம்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்தும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரின் உடல் நிலை தற்போது தேறிவருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் விரைவில் குணம் பெற வைத்துவிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அப்பலோ மருத்துவமனையிலிருந்து பிரதமர் அலுவலகத்துக்குக் கிடைத்த தகவலின்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் முழுவதும் குணமடைய இன்னும் எவ்வளவு நாள் ஆகுமென தெரியாது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் குணமாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசாங்கத் தரப்பிலிருந்து தமிழக அரசிடம்Read More