எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.






Related News

  • புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
  • பட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
  • ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
  • விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது – பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்
  • புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்
  • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்
  • காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – அமைச்சர் ஜெயக்குமார்
  • எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *