மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது

முன்னாள் மாணவர் மீது பாலியல் சுரண்டல் நடத்தை பற்றிய விசாரணையைத் தொடர்ந்து ஆத்தபாஸ்கா பகுதியை சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் சார்லஸ் பீமிஷ் என்ற 38 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் அதாபாஸ்கா மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதுடன், அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தைப் பற்றியோ அல்லது வேறு தகவலோ தெரிந்தால் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






Related News

  • பாரிய அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்பு: இன்று 101ஆம் ஆண்டு நினைவுதினம்
  • ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு
  • கஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை – கியூபெக்கில் சட்டமூலம்
  • நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!
  • மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது
  • எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
  • பொதுமக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்
  • மிசிசாகுவா விபத்து – பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *