எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

எட்மன்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எட்மன்டன் Grande Prairie 132 Avenue மற்றும் 100 Street பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RCMP தகவலில் படி, ஒரு திருடப்பட்ட வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயற்சி செய்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள RCMP பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Related News

 • பாரிய அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்பு: இன்று 101ஆம் ஆண்டு நினைவுதினம்
 • ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு
 • கஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை – கியூபெக்கில் சட்டமூலம்
 • நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!
 • மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது
 • எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • பொதுமக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்
 • மிசிசாகுவா விபத்து – பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *