ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்

நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1954ம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய மதம் தொடர்பான கடிதம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.இந்த கடிதம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடி) மதிப்பில் ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

God letter என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கடிதம், அறிவியல் மற்றும் மதம் தொடர்பான விவாதத்தை அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.






Related News

  • அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்
  • சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு
  • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா
  • ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்
  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
  • மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை
  • போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்
  • ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *