இயற்கை விவசாய வாரம் 08/12/2018 to 14/12/2018 (ekuruvi editorial)

புத்தாயிரத்தின் பதின்மங்கள் தொலையும் காலமாய் 2017 முடிந்து 2018 தொடங்குகின்றது. 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழனத்தின் கனவுகளை சிதைத்து போட்ட பின்னரான பொழுதுகளில் இனி என்ன ? என்று எங்கள் எல்லோருக்குள்ளும் ஆயிரமாயிரமாய் கேள்விகள் எழுந்தன. யுத்தம் களவாடிய  தாயக மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்வாதாரங்களையும்  மீண்டும் கட்டியெழுப்புவது ஒன்றே தமிழராய் நாம் செய்ய வேண்டிய பெரும் பணி என்பதுணர்ந்தோம். எமது மக்களின் மிகப்பெரும் சொத்தாய் விளங்கிய கல்வியினை காலத்தின் ஓட்டத்தில் தொலைத்துவிடாமல் இருப்பதற்கும் நம்பிக்கையீனங்கள் என்ற கறுப்புத் திரைகளால் எங்கள் எதிர்காலம் மறைக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்குமாய் ‘புதிய வெளிச்சம்: எனும் சிறு ஒளிக்கீற்றினை பரவச் செய்தோம். கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பல்வேறு பகுதிகளிலும் சந்தித்து உளவள ஆற்றுப்படுத்தல்களையும் நம்பிக்கையூட்டல்களையும் வழங்கியிருந்தோம். இது ஒரு நாளின் ஒரு பொழுதில் தீராத வலியென்பதும் தொடர்ச்சியான … Continue reading இயற்கை விவசாய வாரம் 08/12/2018 to 14/12/2018 (ekuruvi editorial)