இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்

தமிழ் நாட்டிலிருந்து இயற்கை விவசாயி பாமையன் தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று “இயற்கை விவசாய வாரம் ” ஜனவரி 08 இலிருந்து 14 வரை மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடத்தினார்கள் . அது தொடர்பாக பாமையன்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை கடந்த டிசம்பர் மாதத்தில் நள்ளிரவில் ஒரு தொலைபேசி அழைப்பு. வழக்கமாக இரவுத் தொலைபேசி என்றாலே சற்று அச்சமாக இருக்கும். அந்த எண் வெளிநாட்டு எண் போல இருந்தது. உண்மைதான். கனடாவில் இருந்து அழைப்பு. ‘வணக்கமையா! நான் நவஜீவன், உங்களோடு கொஞ்சம் கதைக்கலாமோ!’ ஈழத் தமிழர் ஒருவரின் குரல்போல எனக்குத் தென்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசை காளிதாசன் ‘உங்களை வேளாண்மைப் பயிற்சிக்காக கனடாவில் இருந்து ஒருவர் அழைப்பார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நினைவு வந்ததும் சற்று சுதாரித்துக் கொண்டு ‘ … Continue reading இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்