சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி

Syrian-villageசிரியாவில் சர்தானா மாகாணம் அருகே உள்ள இடிலிப் நகர் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே இந்த நகரை கைப்பற்றும் பொருட்டு ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. வான்வழியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள். மேலும்,  60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால், உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்  என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறலாம் எனவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.





Related News

  • அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்
  • சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு
  • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா
  • ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்
  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
  • மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை
  • போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்
  • ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *