தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி
சீனாவின் பீஜிங்கை சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார். மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Related News

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி
சீனாவின் பீஜிங்கை சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்டRead More

91 வயது மூதாட்டியை காதலித்து வரும் 31 வயது இளைஞன்
கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயதான மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ளRead More