அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றுள்ள கொலம்பிய அதிபர்

juanகொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஸ் (Juan Manuel Santos) அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

FARC போராளிகள் என்றழைக்கப்படும் கொலம்பியாவின் புரட்சி ஆயுதப் போராளிக்குழுவினர் கடந்த 52 ஆண்டாக அங்கு மோதல்களில் ஈடுபட்டனர். அந்த மோதல்களில் பலியானவர்களுக்குத் தமது நோபெல் பரிசை அதிபர் சந்தோஸ் அர்ப்பணித்தார்.






Related News

  • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *